மருத்துவர்கள்,மருத்துவ பேராசிரியர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அடங்கிய ஒரு குழுவால் தொடங்கப்பட்ட சேனல்.
உடல் நலம், ஊட்டச்சத்து போன்ற பல்வேறு விஷயங்களை, அறிவியல் பூர்வமாக மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சி.
இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள்
மருத்துவ பாடப் புத்தகங்களிலிருந்தும் பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளன.
ஆனால், இத்தகவல்களை மருத்துவ ஆலோசனையாகவோ, சிகிச்சையாகவோ எடுத்துக் கொண்டால் நாங்கள் பொறுப்பல்ல. உங்கள் உடல் ரீதியான சந்தேகங்களுக்கு உங்கள் மருத்துவரையே அணுக வேண்டும்.
This channel is started by a panel of Medical doctors, Medical professors and Medical students to create an awareness among the people about various aspects like health ailments,healthy lifestyle,nutrition,etc.
However, the information provided here is strictly for informational purposes only.
For contact:
Whatsapp @ +918433953004
rebirthfitnessschool@gmail.com
isaccofficial89@gmail.com