அனைவருக்கும் வணக்கம் இந்த அரிச்சந்திரா டிவி இந்து மத நம்பிக்கையும் இந்து மத சம்பிரதாயம் பழக்க வழக்கம் கலாச்சார அமைப்பு இந்து சமயம் சார்ந்த சித்தர்கள் சார்ந்த மகான்கள் சார்ந்த வாழ்க்கை நெறிமுறை இந்து தர்மப்படி நாம் எப்படி வாழ வேண்டும் இந்து பண்டிகைகளை நாம் எப்படி கொண்டாட வேண்டும் நம் முன்னோர்கள் நம் மதத்தை எப்படி வளர்த்தார்கள் காத்தார்கள் சைவ நெறி பரப்பிய நம் முன்னோர்களின் ஒரு துணையாக இந்த அரிச்சந்திரா தொலைக்காட்சி நடந்து கொண்டிருக்கிறது இதற்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் அரிச்சந்திரா தொலைக்காட்சி நம்பர் 10 லிட்டில் நரேன் பள்ளி வீதி மார்க்கண்டையர் திரு மடம் அய்யங்குட்டி பாளையம் புதுவை 605009 cell G pay no 9894040384.