Welcome to pycodedigi! We break the language barrier to make learning technology accessible in Tamil. Learn Python programming, master Data Structures and Algorithms (DSA), and prepare for system design interviews with expert tips. Dive into courses on data engineering and data science to level up your career. Whether you're a beginner or an experienced professional, this channel provides practical tutorials and insights in Tamil to help you succeed in tech.
வணக்கம்! pycodedigi-க்கு வரவேற்கின்றேன்! தொழில்நுட்பத்தை (Tech) தமிழ் மொழியில் கற்றுக்கொள்வதற்கு மொழி தடையை முறியடிக்கிறோம். இங்கே நான் Python Programming, Data Structures and Algorithms (DSA), System Design Interview Tips, Data Engineering, மற்றும் Data Science Courses கற்றுத்தருகிறேன். தொழில்நுட்பத் துறையில் முன்னேற உதவும் பயிற்சிகள் மற்றும் தகவல்களை அனைத்தும் தமிழ் மொழியில் மிகவும் எளிமையாக பகிர்ந்து கொள்கிறேன். தொடக்க நிலை முதல் அனுபவம் வாய்ந்தவர்களுக்கும் இந்த சேனல் பயனாக இருக்கும்