Channel Avatar

Kutti Story Kids @UClN1Jt9YGGDDSGHOcdIMFNQ@youtube.com

1.8K subscribers - no pronouns :c

குழந்தைகளுக்கு கதைசொல்வது மிகமிக அவசியம். இவ்வுலகைப் புரிந்த


About

குழந்தைகளுக்கு கதைசொல்வது மிகமிக அவசியம். இவ்வுலகைப் புரிந்துகொள்வதற்கும் கற்பனைத்திறன் வளர்வதற்கும் கதைகள் தான் பெருமளவில் உதவும்.

குழந்தைகளுக்கான கதைகள் என்றாலே பெரும்பாலும் நீதிக்கதைகளும், கற்பனை கலந்த ஃபேண்டசிக் கதைகளும் தான் அதிகமாக எழுதப்பட்டும் சொல்லப்பட்டும் வருகின்றன. அத்தகைய கதைகள் அவசியம் தான்.

அதேவேளையில் இந்த உலகில் ஏதோவொரு வகையில் மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் வாழ்ந்தவர்களைப் பற்றியும், ஏதாவது சாதனை செய்தவர்களைப் பற்றியும் சொல்லிக் கொடுத்தால், நம் குழந்தைகளுக்கு வாழ்க்கை மீது பெரிய நம்பிக்கை வரும். அந்த நம்பிக்கையை உருவாக்கும் வகையிலான கதைகளைச் சொல்வதற்காக துவங்கப்பட்ட யூட்யூப் சேனல் தான் இந்த #KuttiStory / #குட்டிஸ்டோரி

KuttiStory , #KuttiStory , Kutti Story , #Yaanila , #Chinthan , #KuttiStoryKids , Kutti Story Kids
கடல்புறா#animalstories #bedtimestories #bookreading #commonenglishwords #languagedevelopment #learningnewwords #noanimation #storytelling #partystories ,
#onebookaday #readingtime #readingchallenge #readaloud #readabook #funwithkids #funtime#diml