Channel Avatar

Bible Stories with Andrina @UCkLW0jASX3iFRNPKfqQpb8g@youtube.com

9.8K subscribers - no pronouns :c

அனைவருக்கும் வணக்கம், Welcome to Bible stories with Andrina


About


அனைவருக்கும் வணக்கம், Welcome to Bible stories with Andrina!
இந்த சேனல் வழியாக உங்கள் ஒவ்வொருவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. எங்களுடைய முக்ககியமான uploads
1. கருத்து வெளிப்படுத்தும் சுருக்காமான சிலுவைப்பாதை (12 நிமிடம்).
2. நவநாள் செபங்கள் - புனித ஜெபமாலை அன்னையின் நவநாள் செபம் (October மாதம்) , புனித யூதா ததேயூ நவநாள் செபம்
3.நிறைவாழ்வு தரும் இறைவார்த்தை (தினமும்)
4.அமெரிக்காவில் உள்ள தேவாலயங்களின் சிறப்புகளை உங்கள் இல்லங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் ஒரு புதிய முயற்ச்சி தான்
USA Church vlogs tamil.
4. Bible Stories

உங்களின் மிகவும் முக்கியமான நேரத்தை எங்களுக்கு தந்தமைக்கு நன்றி. மறக்காமல் LIKE ,SHARE, SUBSCRIBE செய்து உங்கள் ஆதரவை எங்களுக்கு தாருங்கள்.

மரியே வாழ்க

நன்றி!