in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
#வேதாகம விடுகதை
மூன்றாக பிரிக்கப்பட்டது
முன்னவர் கதை சொல்வது
குடும்பத்தை நினைவூட்டுவது
குலப் பெருமைக்கு தேவையது. -அது என்ன?
2 - 0
இயேசு வந்து நின்றார்
இதைச் சொல்லி சென்றார்
தீவிரவாதம் நீங்க
இது மட்டும் போதும். -அது என்ன?
#Comment -லும் பதிவிடவும்...
யாரென்று அறிந்து பரிசளிக்க உதவும்.
2 - 0
#வேதாகம விடுகதை
கொண்டாட்டமான வீட்டிலே
திண்டாட்டம் வந்து சேரவே
அண்டாக்கள் எல்லாம் நிறையவே
இயேசு வாழ்த்தி நின்றாரே. - அது எங்கே?
Comment box -லும் பதில் அளிக்கவும்
2 - 0
#வேதாகம விடுகதை...
வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாம்,
இரண்டையும் வெட்டி துண்டு போட்டானாம்,
ஒன்றை தேடி இரண்டையும் இழந்தானாம்,
கொடூரன் இவன் கொடுங்கோலனாம்.
-அவன் யார்
#Credits to V.Veera swamydass ayya...
2 - 0
மீன் பிடிச்ச மச்சான்
மனுசனைப் பிடிச்சான்
வேலைக்காரனின் காதையும் பிச்சான்
இயேசுவையும் பார்த்து சபிச்சான்
-அவன் யார்?
2 - 2
#இன்று முதல் வேதாகம விடுகதைகள் நமது சேனலில் பதிவு செய்யப்படும் சரியான விடையை நீங்கள் பதிவு செய்ய முயற்சியுங்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக...
1 - 0
Full Grace Marvellous Ministries ( # FGMM TV)
Email : rajansam27@gmail.com
YouTube : FGMM TV
Face Book : www.facebook.com/fgmarvellous
Cell : +91 96986 83493 , +91 99520 07316 .