Welcome to my youtube channel Hari's Window! Join me as I explore the wonders of travel by train, bus, and flights, bringing you exciting stories, scenic views, and a touch of entertainment along the way. Whether it's a bustling city or a peaceful village, each journey has a story to tell. Subscribe to experience the joy of travel, the thrill of adventure, and the beauty of our world through my lens!
Hari's window என் பயண அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம் இது. தொடருந்து, பஸ்கள், விமானங்கள் வழியாகச் செய்யும் சுவாரஸ்யமான பயணங்கள், அழகிய காட்சிகள், மற்றும் சிறு பொழுதுபோக்குகளுடன் உங்களை இணைத்து கொள்ளும் ஒரு பயணமே இதுவாகும். நகரம் முதல் கிராமம் வரை, ஒவ்வொரு பயணத்திற்கும் சொல்வதற்கு ஒரு கதையுள்ளது. பயணம், சாகசம், மற்றும் இயற்கை அழகை என் காமரா மூலம் அனுபவிக்க சந்தாதாரராகவும் தொடருங்கள்!