Channel Avatar

TNPSC KALVI PETTAGAM TAMIL @UCbX_CAtSPX7bnOx1uyXZ_TA@youtube.com

18K subscribers - no pronouns :c

Kalvi pettagam channel is one of the best you tube channel f


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

TNPSC KALVI PETTAGAM TAMIL
Posted 5 months ago

சையது வம்சத்தின் கடைசி அரசர் ஆலம் ஷா. அவரின் உண்மையான பெயரென்ன?

5 - 0

TNPSC KALVI PETTAGAM TAMIL
Posted 5 months ago

ஹேமடைட் தாதுவின் நிறம்? PYQ

11 - 0

TNPSC KALVI PETTAGAM TAMIL
Posted 5 months ago

நார்வே செஸ் போட்டி(2024) ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

3 - 0

TNPSC KALVI PETTAGAM TAMIL
Posted 9 months ago

இந்திய மக்களவைத் தேர்தலின் (2024) போது தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க கூகுள் நிறுவனம் தொடங்கியுள்ள புதிய திட்டத்தின் பெயர் என்ன?

22 - 0

TNPSC KALVI PETTAGAM TAMIL
Posted 9 months ago

"சுக்ரபாக்கியா" என்ற சிறுதானிய சாது மாவு பானத்தை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்த மாநிலம்?

15 - 0

TNPSC KALVI PETTAGAM TAMIL
Posted 10 months ago

தமிழ்நாட்டில் உள்ள வனவிலங்கு சரணாலயங்களின் எண்ணிக்கை -------------ஆக உயர்வு

20 - 0

TNPSC KALVI PETTAGAM TAMIL
Posted 10 months ago

வினையே ஆடவர்க்கு உயிர்

13 - 0

TNPSC KALVI PETTAGAM TAMIL
Posted 10 months ago

“போலிப் புலவர்களைத் தலையில் குட்டியவர்”

19 - 2

TNPSC KALVI PETTAGAM TAMIL
Posted 10 months ago

“நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்று தன்
செய்வினைப் பயனே” - இடம் பெற்ற நூல்?

20 - 0