Dr.David Elangovan
Pastor, Reformed Baptist Church, Salem-636008. Mobile 9842767184.
டாக்டர். டேவிட் இளங்கோவன், சென்னை அருகே மருத்துவக் கல்லூரியில் MBBS பட்டப்படிப்பை படித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு மாணவனாக இரட்சிக்கப்பட்டார். படித்து முடித்த பின்பு கர்த்தரின் ஊழிய அழைப்பை ஏற்றுக்கொண்டு அரசாங்க வேலைக்கு செல்லாமல் தேவப் பணியை செய்தார். நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை என்ற ஒரு மலையில் ஒரு மருத்துவ மிஷனரி ஆக குடும்பத்தோடு பணி செய்தார். 1995 ஆம் ஆண்டிலிருந்து சேலத்தில் சீர்திருத்த பாப்டிஸ்ட் சபையை ஆரம்பித்து தொடர்ந்து இந்நாள் வரை அந்த சபையின் போதகராக பணி செய்து வருகிறார். மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உண்டு. மகன் தன் குடும்பத்தோடு ஏற்காடு என்ற மலையில் மருத்துவ பணியை செய்து வருகிறார். மகள் தன் கணவரோடு குடும்பமாக கொல்லிமலையில் ஊழியம் செய்து வருகிறார்கள்.
ஊழித்திற்கு உதவி செய்ய விரும்பினால்
pay, Phone pe, Paytm (
9842767184)
G