வணக்கம்
இது ஒரு இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட குட்டி மாடித் தோட்டம்.
என் மாடி தோட்டத்தில் இயற்கை முறையில் செடிகளை,
1.தொட்டியில் வளர்ப்பது எப்படி
2. அறுவடை செய்வது எப்படி
3. பராமரிப்பது எப்படி
4. ரசிப்பது ரசிக்க வைப்பது எப்படி
பற்றிய ஒரு வீடியோ பாக்கலாம் வாங்க.
மேலும் மாடி தோட்டம் பற்றிய எனது விளக்கம் செய்முறை களை தெரிந்து கொள்ளலாம். படித்திருந்தால் ஆதரவு தரவும். Subscribe பண்ணவும்.
இதன் மூலம் அனைவரையும் தோட்டம் தொடங்க வைப்பதே எனது நோக்கம்
plz share and subscribe my channel