Channel Avatar

உணவு காடு - Unavu Kaadu @UCb-DJR82g8QOGAzPtgEh5jQ@youtube.com

40K subscribers - no pronouns :c

🌱நாங்கள் கடந்த 5 வருடமாக நாட்டு மரங்களை விதைகள் மூலம் எங்கள


About

🌱நாங்கள் கடந்த 5 வருடமாக நாட்டு மரங்களை விதைகள் மூலம் எங்கள் பசுமை வளர்ப்பகத்தில் வளர்த்து வருகிறோம் (கோயம்புத்துர் அருகே) மற்றும் கடந்த 15 வருடமாக பொது இடங்களில் மரங்கள் நட்டு வளர்த்து இருக்கிறோம்.

🍄எங்கோ ஒரு தரிசு நிலம் பல்லுயிர்களுக்கு பயன்படும் வகையில் உணவுக் காடாக உருவெடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் எங்களின் அனுபவங்களை காணொளி பதிவுகளாக பகிர்கிறோம்.

🌱🌱நாட்டு பழ மரங்களின் வளர்ப்பு, பராமரிப்பு, ஆரோக்கிய அவசியம்,பயன்படுத்தும் முறைகள், மூலிகைகள் , உயிர்வேலிகள், பண்ணை வடிவமைப்பு, எளிய செலவில்லாத தற்சார்பு வாழ்வியல் குறித்த எங்கள் புரிதல்களை கடத்துகிறோம்.

🚩We have a strong intention to change the Barren land into a food forest benefiting both the human and for the biodiversity.

🚩We share our experience in creating the food forest also we present on going food forest projects in many areas. Also we shall bring you with us during our interesting seed travels virtually.

Follow our channel
உணவு காடு | Unavu Kaadu
youtu.be/O_wdSTA7TyM