Channel Avatar

எய்த உணர்ந்த செயல் @UCaLGVLjtjOrBqnE9q4xD1zg@youtube.com

12K subscribers - no pronouns :c

Eythaunarnthaseyal படிப்பது மிகவும் சுலபம்.🤪🤪 வணக்கம்! பொ


About


Eythaunarnthaseyal

படிப்பது மிகவும் சுலபம்.🤪🤪
வணக்கம்! பொது அறிவு ,பொது அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய மீம்ஸ் வடிவத்தில் அனைத்து தலைப்புகளையும் விளக்குவதற்கு நான் தயாராக இருக்கிறேன். நமது சேனலில், போட்டித் தேர்வுத் துறையில் எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் எளிதாக தேர்ச்சி பெறுவது எப்படி என்று யோசித்தேன் இது ஒரு சிறந்த வழி என நினைத்து ஆரம்பித்துள்ளேன்.மேலும் எனது வீடியோக்களைப் பார்க்க யூட்டியூப் சேனலில் சேரவும் மீம்ஸ் மூலமாக அரசு தேர்வுகளில் (டி என் பி எஸ் சி ரயில்வே எஸ் எஸ் சி)கேட்கப்பட்ட கேள்விகளின் விடைகள் மீம்ஸ் வடிவில் உள்ளது.


Subscribe here to see more of my videos in your notification.