பொழுதுபோக்காக உங்கள் நேரத்தை செலவிடவும், உங்கள் மூளைக்கு கொஞ்சம் வேலை கொடுப்பதற்கும் உருவாக்கப்பட்டது இந்த சேனல்.
உங்களுக்கு வீடியோ பிடித்திருந்தால் like, share பண்ணுங்க.
என்னிடம் ஏதாவது சொல்ல விரும்பினால் மற்றும் அடுத்து என்ன வீடியோ பதிவிடலாம் என்பது போன்ற உங்கள் கருத்துக்களை கமெண்ட்டில் சொல்லுங்கள்.
இது போன்ற பல வீடியோக்களை கண்டு களிக்க நம்ம Chithu Riddles channel ஐ மறக்காம subscribe பண்ணுங்க....கூடவே 🔔 bell button ஐ press பண்ணுங்க..
இந்த சேனலை பார்க்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் 🙏❤️❤️