Kovil Tour கோவில் டூர் சேனல் உங்களை அன்புடன் வரவேற்கிறது
கோவில் டூர் சேனல் இல், உள்ளூர் கோவில்கள், பண்டிகைகள், மற்றும் கடவுள் தரிசனங்கள் போன்ற பதிவுகளை பதிவேற்றம் செய்ய உள்ளோம்.
உங்கள் ஆதரவை தந்து உங்கள் நண்பர்களுடன் நம் காணொளியை பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி ! ஓம் நம சிவாய ! வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !
- செந்தில்நாதன் மகுடேஸ்வரன், சேலம் -