தமிழ் கீதா
youtu.be/xrdmgcfxpuw
🌈🌈 18 நாட்களில் பகவத்கீதை தமிழில். - கட்டணம் இல்லை
🗓
🤔 வாழும் கலையை அறிந்து கொள்ளுங்கள்
🤔 மனித பிறவியின் நோக்கம் என்ன ?
அறிந்துகொள்ள பகவத் கீதையின் சாராம்சம் தமிழில்.
ரெஜிஸ்ட்ரேஷன் லின்க்:
iskcontamilgita.com/registration
⏰ வகுப்பு நேரம்: மதியம் 3 மணி, இரவு 9 மணி
🌈 உங்களுடைய அனைத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொண்டு பகவத் கீதை பற்றிய ஞானம் அனைவரையும் சென்றடையவும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளைப் பெற்றிடவும் வேண்டுகிறோம்.
நன்றி. ஹரே கிருஷ்ணா.🙏