"Divine Mercy Musics" - Tamil Christian Songs & Karaoke.
திருவழிபாட்டுப் பாடல்கள் மக்களின் மனதில் நீங்காத
இடத்தைப் பிடித்திருக்கிறது என்பது உண்மை.
”திருப்பாடல்களையும், புகழ்பாக்களையும் ஆவிக்குறிய பாடல்களையும் நன்றியோடு
உளமாரப் பாடி கடவுளைப் போற்றுங்கள் (கொலோ 3:16) என்ற பவுலடியாரின் கூற்று
இன்றும் திருச்சபையின் பாரம்பரியமாக உள்ளது.
அதற்கு இணங்க இந்த சேனல் வழியாக திருவழிபாட்டு பாடல்களை அதன் வரிகளோடு உங்களுக்கு தருகிறோம். இறைவனை புகழ்ந்து பாடுங்கள்.
We will upload Old & Latest top hit songs with lyrics . So that you people can sing and praise god.
We are also uploading karaoke for those songs. You can request any songs for karaoke. We will do our best.
Our Karaoke Channel Link:
youtube.com/channel/UCydUjC9dLD3bS5LcHhtgU9g
For more details :
whatsapp : 7010592262
email : dmmusics2020@gmail.com