No content on this channel :c try Try Looking at shorts maybe lol :p
வீழ்ந்து எழுந்தேன் உன்னால் விதையாக மீண்டும் மண்ணில்
நாட்கள் கடந்த பிறகு
யோசித்தேன் நேரத்தை
வருடங்களும் கடந்து யோசித்தேன்
பாடத்தை
வாழ்க்கை தொடர்ந்து யோசிக்கிறேன்
வெற்றியின் உயரத்தை...
தன்னம்பிக்கை என்னும் முயற்சியால்...
என் அன்பே ரசிக்கும்
ஆதரிக்கும் அன்பு நல்ல உள்ளங்கள் அன்பு கடந்த மிக்க நன்றி
இன்றும் என்றும் உங்களில்
ஒருவனாக நான்
அன்பு😊ரசிகன்