ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த சேனலில் ஆன்மீக வீடியோக்கள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீக பயணங்களின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைப்பதற்கு பக்தி பாடல்கள் shorts பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆன்மீக அன்பர்கள் அவற்றை பதிவிறக்கி பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். தொடர்ந்து எங்கள் சேனலுக்கு ஆதரவு தாருங்கள். நன்றி.