*அறியாமை என்ற நோய்க்கு கேள்வியே சிறந்த மருந்து*-நபி (ஸல்).
👉இஸ்லாமிய மார்க்க நடைமுறை விளக்கங்கள்...???
👉தொழுகையில் ஏற்படும் சந்தேகங்கள்...???
👉அகீதா தடுமாற்றங்களின் திருத்தங்கள்.....???
👉வியாபார, கொடுக்கல் வாங்கல் சட்டங்கள்..???
👉குடும்பவியல் பிரச்னைகள்....???
👉ஒழு,குளிப்பு,ஆண் பெண் சுத்தம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்...???
👉இல்லறம், தாம்பத்தியம் பற்றிய சட்டங்கள்....???
👉நோன்பு, சகாத், ஹஜ், உம்ரா விளக்கங்கள்....???
👉நல்லொழுக்கம்,நற்குணம் பற்றிய விவரங்கள்...???
👉மறுமை,கபுறு வாழ்க்கை,சொர்க்கம்,இறை பொருத்தம் இக்லாஸ் போன்றவற்றில் ஆர்வமூட்டல்...
👉நவீன கால புது புது பிரச்னைகளுக்கு மார்க்க தீர்வுகள்.....???
👉தேர்தல், ஓட்டு,முஸ்லிம் கட்சிகள் போன்ற தற்கால அரசியல் அலசல்கள்..???
போன்ற அனைத்து பிரச்னைகளுக்கும் குரான்,ஹதீஸ்,மற்றும் ஸஹாபாக்கள், முன்சென்ற நல்லோர்கள் வழியில் மார்க்க விளக்கங்களை வழங்குகிறார்.
*மௌலானா ஷம்சுதீன் காஸிமி.*