வேலை தேடிக்கொண்டிருக்கும் தமிழ் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏
வேலை தேடிக்கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் வெளிநாடு, இந்தியா மற்றும் தமிழ்நாடு இங்கு உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் வெளியிடும் வேலைவாய்ப்பு தகவல்கள் அனைத்தும் உடனுக்குடன் வீடியோவாக Best Global Jobs YouTube சேனல் வழியாக பகிரப்படுகிறது.
Best Global Jobs YouTube சேனலில் வெளியிடப்படும் வேலைவாய்ப்பு தகவல்கள் அனைத்தும் அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் முன்னணி வலைதளங்களிலிருந்து எடுக்கபட்டு அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து தரம் பிரிக்கப்பட்டு வீடியோவாக வெளியிடப்படுகிறது.
இங்கு Best Global Jobs YouTube சேனல் ஒரு வேலைவாய்ப்பு ஆலோசகர், தொழில் ஆலோசகர் (Career Counselor) ஆக மட்டுமே செயல்படுகிறது.
நாங்கள் கூறும் நிறுவனத்திற்க்கும் இந்த YOUTUBE CHANNEL (Best Global Jobs) க்கும் எந்த தொடர்பும் கிடையாது. இங்கு பகிரப்படும் தகவல்கள் மற்றும் நிறுவனங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு Best Global Jobs எந்த விதத்திலும் பொறுப்பாகாது.
நன்றி !
For enquiries: bestglobaljobs@aol.com