Channel Avatar

NRI Tamil @UCMIzeWfwy6t9rbRBYCa8L1g@youtube.com

18K subscribers - no pronouns :c

1999ம் ஆண்டு தொடங்கப்பட்ட NRI தமிழ், அமெரிக்காவின் முதல் தமி


About

1999ம் ஆண்டு தொடங்கப்பட்ட NRI தமிழ், அமெரிக்காவின் முதல் தமிழ் ஊடகமாகும். புலம்பெயர் தமிழர்கள் கடல் கடந்து, பல்லாயிரம் மைல்கள் வந்தார்கள், உழைத்தார்கள், போராடினார்கள், புதிய மண்ணில் பல சவால்களை எதிர்கொண்டார்கள், தங்களுக்கென ஓர் இடத்தை கட்டமைத்தார்கள், இது அமெரிக்காவில் மட்டும் சாத்தியமாகவில்லை, உலகளவில் சாத்தியமாகியிருக்கிறது.

NRI தமிழ் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் உலகத் தமிழர்களைப் பற்றிய பல நுணுக்கமான கட்டுரைகளை, நேர்த்தியான எழுத்தாளர்கள், அறிஞர்கள் ஊடகவியாளர்கள் இவர்கள் அனைவரையும் கொண்ட தனிப்பட்ட குழுவை கொண்டு இந்தியாவிலும், உலகின் மற்ற பகுதிகளிலும் இருந்து NriTamil.com என்ற இணையதளம் மூலம் வெளியிட்டு வருகிறது.

NRI தமிழர்கள் அமெரிக்காவில் கால் பதிக்காத துறையே இல்லையென்று கூறலாம். NRI தமிழ் உலகத் தமிழர்களின் எண்ணங்களையும், பார்வைகளையும் ஒன்றிணைக்கும் ஓர் பாலமாக விளங்குகிறது.

NRI தமிழ் இன்று அனைத்து இல்லங்களிலும் இடம்பெறும் அளவிற்கு வளர்ந்துள்ளது. உலங்கெங்கிலும் வாழும் தமிழர்கள் மற்றும் இளம்தலைமுறையென அனைவரையும் சென்றடைந்திருக்கிறது.