நற்றமிழ் நாவரசி.முனைவர். நா.சாத்தம்மைப் பிரியா M.Sc., Ph.D.,
தன்னம்பிக்கை பேச்சாளர் பட்டிமன்ற மற்றும் ஆன்மீகப் பேச்சாளர்,
உதவிப் பேராசிரியர்
நுண்ணுயிரியியல் துறை, காவேரி மகளிர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களிடம் மாநில அளவில் விருது பெற்று அவர் விருப்பத்திற்கு இணங்க அவர் முன் உரையாற்றி அவரால் நட்சத்திர பேச்சாளர் என்று பாராட்டு பெற்றவர்.
தமிழகத்தின் பல்வேறு இலக்கிய அமைப்புகளால் 15க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர்.
கம்பன் கழகம், இலக்கிய மற்றும் தமிழ் அமைப்புகள் இவற்றில் தமிழக இலக்கிய ஆளுமைகளோடு பட்டிமன்றங்களில் பேசியும் கல்லூரிகள், பள்ளிகள், ரோட்டரி லயன்ஸ் போன்ற சமூக நல அமைப்புகளிலும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சீரியதொரு உரையாற்றி வருபவர்.
தொடர்புக்கு:
முனைவர்.நா.சாத்தம்மைப் பிரியா
9080465990
voiceofsathammai@gmail.com