Hiiii...
கவிதைக்கான
ஒரு கடல் இது...
கற்பனைக்கான
ஒரு அலை இது...
எனக்கான
ஒரு அடையாளம் இது...
ஒரு கவிஞனின்
பயணம் இது!!
பிறப்பில் நான்
சாமானியன்..
இறப்பின் போது
பெருங்கவிஞன்!!
இந்த வரிகளுக்காக...
இதோ என் வாழ்க்கை
பயணம்!!
இப்படிக்கு,
கவிஞர் சண்முகவேல்✍✍✍