அனைவருக்கும் வணக்கம் 🙏
நமது sri sistersri Kolam designs _ல் எளிய அழகழகான கோலங்கள் போடலாம் வாங்க 💓
💓கோலம் ,என்பது வீட்டு வாயில்களில் அரிசி மாவு அல்லது வேறு பொடிகளை பயன்படுத்தி வரையப்படும் வடிவங்கள்.
❤️கோலம் வாசலுக்கு மட்டுமல்ல நமக்கும் அழகை தருகிறது எப்படி எனில் விரல்களால் கோலமாவை எடுத்து வளைத்து வளைத்து போடும்போது அது நம் கைவிரல்களுக்கு நல்ல பயிற்சியாக அமைகிறது. இதனால் நரம்பு மண்டலங்கள் நன்றாக வேலை செய்கின்றன புத்துணர்ச்சியும் கிடைக்கிறது.
❤️ கோலம் போடும்போது மும்மூர்த்திகளின் ஆசிகளும் நமக்கு கிடைத்துவிடும். அரிசி மாவில் கோலம் போடும்போது அதன் வெண்மை நிறம் பிரம்மாவையும் சுற்றிலும் இடும் காவி நிறம் சிவபெருமானையும் குறிக்கும் 🙏
❤️ குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவதால் உடலுக்கு யோகப் பயிற்சி செய்த பலன் கிடைக்கிறது.
❤️ கோலம் நம் கற்பனை திறனையும் நினைவாற்றலையும் வளர்க்கிறது .அழகாக கோலம் போடுபவரின் கையெழுத்து பார்க்கத் தெளிவாக அழகாக இருக்கும். பல்வேறு சூழல்களால் சஞ்சலத்தில் இருக்கும் மனமும் கூட கோலம் போடும்போது ஒருமுகப்படும்❤️
அனைவரும் கோலம் போடுவோம்.🙏
ஆனந்தமாய் வாழ்வோம் 🙏🙏🙏