No content on this channel :c try Try Looking at shorts maybe lol :p
எங்கள் வீட்டில் அன்றாடம் சமைக்கும் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த உணவுகளையும் , நாம் மறந்தே போன சில பாரம்பரிய உணவுகளையும், அதனை பக்குவமாக சுத்தம் செய்யும் முறைகளை பற்றியும் பகிர இருக்கிறோம். இதனால் சுவையுடன் ஆரோக்கியமும் நம்மை வந்தடையும்.
We are happy to share the Healthy Food Recipes that we prepare at home on a daily basis. There are many traditional food items which are being neglected by our current generation hence we wanted to revive and share those recipes along with an easy method of cleaning and processing them. These recipes are not only healthy but are also tasty too.