நான் யாருக்கும் இந்த உலகினில் அடிமை அல்ல..,
---------------------------
💞அப்படி யாரிடம், நீ அடிமையாய் வாழ ஆசை படுகிறாய்..,
[என்று)
(காலம் )கேள்வி கேட்டாள்..,
_______________________
😍😍😍😍😍😍😍
ஒரே ஒரு உறவினை
மட்டும் தான்.,
நான் கூறுவேன்...,
💚💚💚💚💚💚
💞 என் உயிர் மூச்சாய் என்னுடன் எப்போதும் ஒரு தாய் போல துணை இருக்கும்...,
🧡💚💚💛💙💜🤎🖤🤍♥️💖
#என்_தங்கைகளின் அன்பிற்கு மட்டும்...,😘😘😘😘😍🥰💚💚💚💚💚
________________________
உலகத்தை நேசி...,! ஒருவரையும் நம்பாதே..,!