No content on this channel :c try Try Looking at shorts maybe lol :p
கலைகளிலேயே சிறந்த கலை தையல்கலை ஆகும்.
ஒருவரை அழகாக காட்டுவதற்கு ஆடை முக்கியத்துவம் அளிக்கிறது.உன்ன உணவின்றி கூட இருந்து விடலாம் ஆனால் உடுத்த உடையின்றி இருக்க முடியாது.
ஆடைகளின் வடிவத்தை வைத்து மனிதனை வேறுபடுத்தி மிக அழகாக காட்ட முடியும்.தையல் தொழிலை தனிப்பட்ட ஒருவரால் தான் செய்ய முடியும்.நம் குடும்பத்திற்கு தேவையான உடையை நாமே தயாரித்து கொடுக்கலாம். அல்லது தொழிலாகவும் செய்து கொடுக்கலாம்.
இவ்வளவு சிறப்பாக விளங்கும் தையல் தொழிலை செய்வதற்கு கல்வி ஒரு முக்கியம் இல்லை.யார் வேண்டுமானாலும் இந்த துறையில் சிறந்து விளங்கலாம் நமக்கு பிடித்தமான ஆடையை குறைந்த நேரத்தில் நாமே தயாரித்துக் கொள்ளலாம்.
இந்தத் துறைகளுக்கு பொறுமை ரொம்பவே முக்கியத்துவமாக கருதப்படுகிறது.
பொறுமை என்பது பெண்களுக்குரிய தனி பண்பாகும் அதனால் தான் பெண்கள் இத்துறையில் அதிக முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதற்கேற்ப கவனமாக செய்தால் வெற்றி காண முடியும்.
✂️Cutting And 🪡Stiching 📲 Video In Tamil👍Like & ↪️Share & 🔔subscribe for 📲my channel : @Butterfly ladies junction
Thank You for your support.🙏