நான் வசிக்கும் பகுதியில் நடக்கும் நிகழ்வுகளை காட்டும் ஒரு பொழுதுபோக்கு சேனல். இதில் விவசாயம், அன்றாட நிகழ்வுகள், கிராமத்து சமயல், கோவில் திருவிழாக்கள், விளையாட்டு போட்டிகள் போன்றவைகளை உண்மையாகவும், நேர்மையாகவும், பொழுதுபோக்காகவும், சுவாரஸ்யமாகவும் காட்டுவது எங்கள் நோக்கம்.