No content on this channel :c try Try Looking at shorts maybe lol :p
மருத்துவம், வாழ்வியல் முறை, உணவுகள் பற்றிய தகவல்களை அறிவியல் கோட்பாடுகளின் உதவியோடு சாமானிய மக்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் விளக்கிக் கூறுவதே இந்த சேனலின் நோக்கமாகும்.
நான் Dr. ஸகுல் ராமானுஜ முகுந்தன் MBBS, MD (Paeds), IDPCCM (IAP-ICC).
ஆரோக்கியமான குடிமக்களே ஒரு ஆரோக்கியமான தேசத்தை உருவாக்க முடியும் என்பதை நினைவில் கொள்வோம்.
வாருங்கள்!! ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கலாம்!!
The aim of this channel is to reach the common people about the valuable information on medicine, lifestyle and food habits with the assistance of scientific concepts in simple terms.
In this context we may also keep it in our mind that healthy citizens only can create a healthy nation.
Please come! We shall create a Healthy Nation!!