வணக்கம், நான் பனிமலர் வெவ்வேறு தொலைக்காட்சிகள்ல 9 வருசமா செய்தி வாசிப்பாளரா, நிகழ்ச்சி தயாரிப்பாளரா வேலை பாத்துட்டிருக்கேன். கோயம்பத்தூர்ல சூலூர்னு ஒரு சின்ன கிராமத்துல ஒரு நடுத்தர குடும்பத்துல இருந்துதான் இப்ப இருக்குற நிலைக்கு வந்துருக்கேன். எனக்கு நிறைய விசயங்கள் கத்துக்கபிடிக்கும். அதோட புது புது விசயங்கள முயற்சி செய்யவும் புடிக்கும். என்னோட உலகம் ரொம்ப அழகானது, பாசிட்டிவ் ஆனது. எனக்கு தெருஞ்ச விசயங்கங்கள, புடுச்ச விசயங்கள, பார்க்குற மனுசங்கள பத்தியான பல விசயங்கள நான் இங்க பகிர்ந்துக்குறேன். இது எல்லாமே என்னோட சொந்த கருத்துதான் :)