வணக்கம், சாப்பாட்டு பிரியர்களே இது நம்ம பழையசோறு பச்சமொளகா. என்னுடைய சமையல் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் இந்த channel. இது beginner's க்கும் மிகவும் பயனுள்ள channel லாக இருக்கும். சமையலில் நிறைய innovativeவான விஷயங்களை நமது channel லில் பார்க்கலாம்.