Channel Avatar

உழைப்பே உயர்வு - Ulaippe Uyarvu @UCFGOHtlM1AG-9mOg325qu7A@youtube.com

54K subscribers - no pronouns :c

வணக்கம் நண்பர்களே, என்னுடைய நோக்கம் தனி ஒரு நபராக இருந்தாலு


About

வணக்கம் நண்பர்களே,

என்னுடைய நோக்கம் தனி ஒரு நபராக இருந்தாலும் சரி முன்னேற துடிக்கும் அனைவருக்கும் என்னால் முயன்ற வரை எனக்கு தெரிந்த அனைத்து தொழில் விஷயங்களையும் மற்றும் நுணுக்கங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த சேனலை நான் தொடங்கி உள்ளேன் இதில் உங்களுக்கு கொடுக்கப்படும் தொழில் முறைகளும் மற்றும் நுணுக்கங்களும் பல முயற்சிகள் செய்து நான் தெரிந்துகொண்ட விஷயங்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்💰💰👍🏻👍🏻

இதில் கொடுக்கப்படும் தொழில் முறைகள் அனைத்தும் முயன்றால் நிச்சயம் வெற்றிபெற முடியும் என்பதால் மட்டுமே இதுபோன்ற தொழில்களை தேர்வு செய்து உங்களுக்காக கொடுக்கிறேன் விருப்பம் உள்ளவர்கள் முயற்சித்து பார்க்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்🙏🙏

எந்த ஒரு தொழிலும் முயற்சித்து அதில் இருந்து தெரிந்து கொள்வது மிக சிறந்த அனுபவம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்🤔🤔

எனது சேனல் தோழர்கள் தோழிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்😍