No content on this channel :c try Try Looking at shorts maybe lol :p
உங்களது அன்புக்குரியவரை இழந்து தவிக்கும் இக் கனமான நேரத்தில், எமது சேவையூடாக உங்கள் துயரத்தில் பங்கெடுக்க நாம் எந்நேரமும் தயாராகவுள்ளோம்.
உங்கள் அன்புக்குரியவரின் இழப்பை உங்கள் உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒரே நேரத்தில் தெரிந்துகொள்ளவும், மரணச்சடங்கு தொடர்பான விபரங்களை உரிய நேரத்தில் அறிந்திடவும், மரணச்சடங்கை நேரலையில் பார்வையிடுவதற்கும் உரிய சகல ஏற்பாடுகளையும் விரைவாகவும் இலகுவாகவும் செய்து தரத் தயாராகவுள்ளோம்.