நான் கண்ட மகான் என்கின்ற தலைப்பில் இந்த சேனல் உருவாக்கப்பட்டுள்ளது மகான் கதிரேசன் ஐயா அவர்களுடைய வாழ்க்கை வரலாறும் ஆத்ம பிரகாஷ் ஆகிய நான் என்னுடைய வாழ்க்கையில் மகான் கதிரேசன் ஐயா அவர்கள் நிகழ்த்திய அற்புதத்தை இந்த சேனல் வழியாக மக்களுக்கு சொல்கிறோம் குருவே சரணம் சத்குரு கதிரேசன் ஐயா அறக்கட்டளை கோவை மாவட்டம்