பக்திபாடல்கள்,குலத்தெய்வவழிபாடு, அம்மன்அழைப்பு ,புராணக்கதைகள், பக்திகதைகள் போன்றவைகளை தமிழகத்தில் பாரம்பரிய இசை கருவிகளில் ஒரு பகுதியாக விளாங்கும்.பம்பை,உடுக்கை,சிலம்பு,தவில்,நாதஸ்வரம் போன்ற கருவிகளை பயன் படுத்தி நமது முன்னோர்கள் ஆலையம் மற்றும் வீடுகளில் வழி பட்டு வந்தனர் அதன் தன்மை மாறாமல் அதை அப்படியே ஆன்மீக பக்தர்களுக்கு வழங்குவதில் ஆரத்தி ஆடியோ பெருமையடைகிறது.