Welcome Vanni Mainthan Youtube chanel in Tamil.
Vanni Mainthan Youtube chanel ஊடாக பாதிக்க பட்ட எமது தாயக உறவுகளுக்கு உதவி கரம் நீட்டும் நோக்குடன் ,புலம் பெயர் வெளிநாட்டு மக்கள் ஆதரவுடன் ,சொந்தங்களை தேடி வருகிறோம் .
கடல் கடந்தாலும் உணர்வால் அழியாது ,உரிமையோடு உணர்வோடு சந்திக்கிறோம் .உதவிய, உதவி கொண்டிருக்கும் உறவுகள் யாவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்
எமது பக்கத்தை subscribe and like செய்து உங்கள் ஆதரவை தாருங்கள் மக்களே .
உதவிட தொடர்புகளுக்கு வன்னி மைந்தன் -0044 7536707793
மிக்க நன்றி எம் உறவுகளே