தேவையான பொருட்கள் மசாலா செய்ய தனியா மிளகு அரை ஸ்பூன் சீரகம் உளுத்தம் பருப்பு காய்ந்த மிளகாய் லேசான வருவலுடன் அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும் புளி கரைசல் கடுகு காய்ந்த மிளகாய் பெருங்காயத்தூள் உப்பு வேர்க்கடலை உளுத்தம் பருப்பு தாளிப்பதற்கு🥙
ரசப்பொடி செய்ய தேவையான பொருட்கள்
1) தனியா
2 மிளகு சீரகம்
3 வரமிளகாய்
4 துவரம் பருப்பு
5 பெருங்காயம்
🍲🍲🍲
லெமன் சாதம் செய்வதற்கு தேவையான பொருட்கள்
1) லெமன் ஒன்னு
2) தேவையான ஒரு கப் சாதம்
3 )வேர்க்கடலை கடலை பருப்பு
4)காய்ந்த மிளகாய்
5) தாளிப்பதற்கு கடுகு உளுத்தம் பருப்பு
6) லெமன் புழிஞ்சு ஜூஸ்
7) குக்கிங் ஆயில் தேவையான அளவு
8) உப்பு பெருங்காயத்தூள்
9) மஞ்சள் தூள்🍋🍋🍋🍋🍋
முருங்கைக்கீரை செய்ய தேவையான பொருட்கள்
1 வேர்க்கடலை பூண்டு காய்ந்த மிளகாய் தேவையான அளவு எடுத்து வருத்து பொடி செய்து கொள்ளவும் தாளிப்பதற்கு கடுகு
உளுத்தம் பருப்பு ஆனியன் காய்ந்த மிளகாய் பெருங்காயத்தூள் சேர்த்து மஞ்சள் தூள்
உப்பு முருங்கைக்கீரை சேர்த்து நீர்விடாமல் வேக வைக்கவும் இறக்கியவுடன் வேர்க்கடலை பொடி சேர்த்து பரிமாறவும்👩🌾