உலகத்தில் நம்பி ஆற்றின் கரையில் முதலாவது புனித தலமாக அமைந்துள்ளது அணைக்கரை ஒத்தப்பனை சுடலை ஆண்டவர்
வேண்டியவருக்கு வேண்டிய வரும் அள்ளித்தரும் ஒத்தப்பனை சுடலை ஆண்டவர்
ஆவணி மாதம் இரண்டாம் கிழமை அன்று இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை அய்யனுக்கு கொடை விழா நடைபெறும்