அம்மா ஸ்ரீ அன்னபூரணி அரசு அவர்கள் அவதார வடிவாக மக்களால் அன்போடு போற்றி வணங்கப்படுகிறார்...
மக்கள் அனைவரும் அவர்களுடைய வாழ்வை கொண்டாட்டமாய் வாழ வேண்டும்...தான் யார் , தன்னை இயக்கும் சக்தி எது என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும்.இதற்குத் தடையாய் இருக்கும் கர்ம வினைகளில் இருந்தும் அவர்களை மீட்டு அவர்களுக்கு முக்தி அளிக்கவே அம்மா அவதாரமாக மலர்ந்திருக்கிறார்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் அமைந்துள்ள அம்மாவின் சக்தி பீடத்தில் தினமும் நடைபெறும் அம்மாவின் தரிசனத்திற்கு வந்து அம்மாவிடம் நேரடியாக அருளாசி பெற்றுக் கொள்ளலாம்.(அனுமதி இலவசம்)
அன்னபூரணி அரசு பீடம்
ராஜா தோப்பு,கீழ்பென்னாத்தூர்
திருவண்ணாமலை மாவட்டம்
அலைபேசி எண் :+91 90030 95565 .