மீனவனின் பேரன்.
மீனவனின் மகன்.
மீனவ வம்சத்தை சார்ந்த மீனவன்.
இளங்கலை பட்டம் பெற்றவன்.
வாழ்ந்தால் சொந்தக்காலில் வாழனும் என்று நினைப்பவன்.
நேர்மையான வழியில் உழைத்து சம்பாரிக்க வேண்டும் என்று நினைப்பவன்.
இராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்தவன்.
இந்த வலைத்தளத்தின் நோக்கம் மீனவர்களின் கஷ்டங்களை மக்களிடம் கொண்டு போயி சேர்ப்பதே...
Fisherman's grandson.
Fisherman's son.
A fisherman belonging to the Fisherman dynasty.
Complete Ug degree.
Only Going Honest way.
Create The Own kingdom.
The purpose of this YouTube channel s to bring the Difficult Situation and hard work of fishermen to The People...
Ramanathapuram district.
Subscribe My Channel 🥰
My WhatsApp Number : 8248804182